கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட்!

நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜீன் மாதமும், டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.

“ ஒரு ராவான கேங்ஸ்டர் திரைப்படத்தில் தனுஷ், என்றதுமே இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் தனுஷ் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர் “

About Author