KKR v RR | ‘ஐபிஎல்லில் அதிவேக ஐம்பதை பதிவு செய்தார் ஜெய்ஸ்வால்’
Jaiswal Done Fastest 50 In IPL Idamporul
கொல்கத்தா பவுலர்களை சின்னா பின்னமாக்கி ஐபிஎல்-லில் பாஸ்டஸ்ட் ஐம்பதை பதிவு செய்து இருக்கிறார் ஜெய்ஸ்வால்.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி 13 பால்களில் 50-யை பதிவு செய்து, ஐபிஎல்-லில் பாஸ்டஸ்ட் பிஃப்டி என்ற ரெக்கார்டையும் பதிவு செய்து இருக்கிறார்.
“ ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இன்று விஸ்வரூபம் எடுத்து ஆடிக் கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்து மும்பையை பின்னுக்கு தள்ளுவர் “
About Author
Auto Amazon Links: No products found.