IPL 2023 | Match No 62 | ‘இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 62 GT Facing SRH Today Idamporul

IPL 2023 Match No 62 GT Facing SRH Today Idamporul

இன்றைய லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத் அணி.

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. குஜராத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Gujarat Titans Probable XI: Wriddhiman Saha(w), Shubman Gill, Vijay Shankar, Hardik Pandya(c), David Miller, Rahul Tewatia, Abhinav Manohar, Mohit Sharma, Rashid Khan, Mohammed Shami, Noor Ahmad

Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Anmolpreet Singh, Rahul Tripathi, Aiden Markram(c), Heinrich Klaasen(w), Glenn Phillips, Abdul Samad, T Natarajan, Mayank Markande, Bhuvneshwar Kumar, Fazalhaq Farooqi

“ தொடர்ந்து முதல் இடத்தை விட்டுக்கொடுக்காமல் நிலைத்து நிற்கும் குஜராத் அணிக்கு ஹைதராபாத் அதிர்ச்சியை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author