IPL 2023 | Match No 63 | ‘இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match No 63 LSG Facing MI Today Idamporul

IPL 2023 Match No 63 LSG Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி.

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, க்ருனல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Lucknow Super Giants Probable XII: Quinton de Kock, Kyle Mayers, Prerak Mankad, Marcus Stoinis, Nicholas Pooran, Krunal Pandya, Ayush Badoni, K Gowtham, Yudhvir Charak/Yash Thakur, Ravi Bishnoi, Amit Mishra, Avesh Khan

Mumbai Indians Probable XII: Rohit Sharma, Ishan Kishan, Cameron Green, Suryakumar Yadav, Nehal Wadhera, Tim David, Hrithik Shokeen, Piyush Chawla, Chris Jordan, Kumar Kartikeya, Akash Madhwal, Jason Behrendorff

” மும்பை ஐபிஎல் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும் “

About Author