TATA IPL 2023 | Match No 64 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாபை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2023 Match No 64 PBKS Facing DC Today Idamporul

TATA IPL 2023 Match No 64 PBKS Facing DC Today Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இமாச்சலின் தர்மசலா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Punjab Kings Probable XII: Prabhsimran Singh, Shikhar Dhawan (c), Liam Livingstone, Jitesh Sharma (wk), Sam Curran, Sikandar Raza, Shahrukh Khan, Harpreet Brar, Rishi Dhawan, Rahul Chahar, Arshdeep Singh, Kagiso Rabada.

Delhi Capitals Probable XII: David Warner (c), Philip Salt (wk), Mitchell Marsh, Rovman Powell/Anrich Nortje, Aman Hakim Khan, Axar Patel, Praveen Dubey, Kuldeep Yadav, Ishant Sharma, Khaleel Ahmed, Mukesh Kumar, Manish Pandey.

” டெல்லி ஏற்கனவே எலிமினேட் ஆகி விட்ட நிலையில் எந்த ஒரு பிரஷ்சரும் இல்லாமல் விளையாடும், பஞ்சாப் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டத்தில் இருக்கிறது, ஆகவே இன்றைய போட்டியும் நிச்சயம் புள்ளிப்பட்டியலில் ஏதாவது ஒரு நகர்வை மாற்றும் “

About Author