IPL 2023 | ’24 கோடிக்கு டாட்டா காட்டி விட்டு செல்லும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள்’

CSK Player Ben Stokes Returning To England For Ireland Test Series Idamporul

CSK Player Ben Stokes Returning To England For Ireland Test Series Idamporul

கிட்ட தட்ட 24 கோடி மதிப்பிற்கு எடுக்கப்பட்ட இரண்டு இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-க்கு டாட்டா காட்டி விட்டு இங்கிலாந்து திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

16 1/4 கோடி ரூபாய்க்கு சென்னை அணிக்காக எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்காக எடுக்கப்பட்ட ஆர்ச்சர் இருவரும் அயர்லாந்து தொடருக்காக இங்கிலாந்து திரும்ப இருக்கின்றனர். இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் மொத்தமாக 24 கோடியை சென்னைக்கும் மும்பைக்கும் அம்பேல் செய்து இருக்கின்றனர்.

“ பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக சிஎஸ்கே அணிக்கு பெரிதாக விளையாடவே இல்லை, ஆர்ச்சர் விளையாடினாலும் கூட பெரிதாக மும்பை அணிக்கு ஏதும் செய்யவில்லை, இருவரும் செல்வது இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது “

About Author