காந்தாரா 2 திரைப்படத்தில் நவாசூதின் சித்திஃக்?

காந்தாரா 2 திரைப்படத்தில் நவாசூதின் சித்திஃக்கை நடிக்க வைக்க பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், அவரே நடித்து வெளியான காந்தாரா உலகம் முழுக்க பெரிய ஹிட் அடித்த நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக பாலிவுட் நடிகர் நவாசூதினை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறதாம் படக்குழு.

“ பெரும்பாலும் இரண்டாவது பார்ட் என்றாலே எல்லா மொழி சினிமாக்களும் சொதப்பும் நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் அதை நேர்த்தியாக கையாண்டு வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் காந்தாரா 2-வும் நிச்சயம் ஹிட் வரிசையில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது “

About Author