புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது RBI!

RBI Withdraws 2000 Notes Circulation Idamporul

RBI Withdraws 2000 Notes Circulation Idamporul

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக RBI அறிவித்து இருக்கிறது.

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக திரும்பி பெறுவதாக அறிவித்து இருக்கிறது RBI. வரும் செப்டம்பர் 30-ற்குள் மக்கள் வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள RBI அறிவுறுத்தி இருக்கிறது. இனி மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் எனவும் வங்கிகளுக்கு RBI கோரிக்கை விடுத்து இருக்கிறது.

” மொத்தமாக ரூபாயை பதுக்குபவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் வசதியாக இருப்பதால் இந்த முடிவை RBI எடுத்து இருக்கலாம் என வணிக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “

About Author