IPL 2023 | ஜடேஜாவின் வாள் செலிபிரேசனை ஜடேஜாவிடமே செய்து காட்டி குறும்பு செய்த வார்னர்!

Warner Sword Celebration Against Jadeja Idamporul

Warner Sword Celebration Against Jadeja Idamporul

சென்னைக்கு எதிரான சேசிங்கில் களம் இறங்கி இருக்கும் டெல்லி அணியின் கேப்டன் வார்னர், ஜடேஜா முன் ஜாலியாக வாள் செலிபிரேசன் செய்தது கிரவுண்டை கலகலக்க செய்தது.

223 ரன்களை சேஸ் செய்து கொண்டு இருக்கும் டெல்லி அணியின் சேஸிங் களத்தில் ஒரு ரன் அவுட் சான்ஸின் போது ஜடேஜா கையில் பால் வர, ஸ்டம்புக்கு அருகில் நின்று க்ரீசை தொடாமல் வார்னர் ஜடேஜாவின் வாள் செலிபிரேசனை, ஜடேஜாவிடமே செய்து காட்டியது டெல்லி கிரவுண்டின் ஒட்டு மொத்த கிரவுடையும் கல கலக்க செய்தது.

“ ஒரு இறுக்கமான சேசிங் களத்தில், வார்னர் செய்த இந்த குறும்பு ஒட்டு மொத்த கிரவுண்டையுமே கலகலப்பாக்கியது “

About Author