தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி இருக்கலாம் – டு பிளஸ்சிஸ்

IPL 2023 RCB VS GT Duplessis About DK Idamporul

IPL 2023 RCB VS GT Duplessis About DK Idamporul

குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி இருக்கலாம் என ஓபன் அப் ஆகி இருக்கிறார் டு பிளஸ்சிஸ்.

குஜராத் அணியுடனான தோல்வியுடன் ப்ளே ஆப் வாய்ப்பை நழுவ விட்டது பெங்களு அணி. பெங்களுரு அணியின் தோல்விக்கு பெரும்பாலும் பங்கு வகிப்பது மிடில் ஆர்டர். அதிலும் தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் பெரிதாய் சோபிக்கவில்லை. இதையே டு பிளஸ்சிசும் தனது நேர்காணலில் கூறி இருக்கிறார்.

“ போன முறை பினிஷர் என்ற பெயருடன் சீசனை முடித்த தினேஷ் கார்த்திக், இந்த முறை மோஸ்ட் டக் அவுட் என்ற ஒரு நெகட்டிவ் சாதனையுடன் சீசனை முடிக்கிறார் “

About Author