அடுத்தது நீ தான், சென்னை அணிக்கு எச்சரிக்கை விடும் சுப்மான் கில்!

IPL 2023 Shubman Gill Statement To CSK Idamporul

IPL 2023 Shubman Gill Statement To CSK Idamporul

பெங்களுரு அணியை பொளந்து கட்டி விட்டு, அடுத்தது நீ தான் என சென்னை அணிக்கு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார் சுப்மான் கில்.

ப்ளே ஆஃப் வாய்ப்பிற்காக காத்து இருந்த பெங்களுரு அணியை, ஒரே ஆளாய் நூறு ரன்கள் அடித்து பொளந்து கட்டி விட்டு, ’அடுத்தது நீ தான்’ என சென்னை அணிக்கும் எச்சரிக்கை விட்டு இருக்கிறார் சுப்மான் கில். குவாலிபையர் 1 வருகின்ற மே 23 நடக்க இருக்கும் நிலையில் சுப்மான் கில்லின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்க சென்னை அணியும் பலப்பரிட்சை செய்து வருகிறது.

“ குஜராத் அணி பேலன்ஸ்டு அணியாக தென் படுகிறது, ஜெயிப்பதற்கு என்ன தேவையோ அது அணியில் இருக்கிறது, சென்னை அணியில் தோனியில் இருக்கிறார், நிச்சயம ஒரு அனலான குவாலிபையராக தான் இது இருக்கும் “

About Author