IPL 2023 | Final | CSK v GT | ‘யார் கோப்பையை வெல்ல போகிறார்கள்?’

IPL 2023 Final CSK VS GT Match Prediction Idamporul

IPL 2023 Final CSK VS GT Match Prediction Idamporul

ஐபிஎல் 2023-யின் கடைசி போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை மற்றும் குஜராத் அணி இடையே இன்று துவங்க இருக்கிறது.

இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணி தான் என்றாலும் கூட, குஜராத் அணியின் கட்டமைப்பு சென்னை அணியை விட சற்று மேலோங்கி தான் இருக்கிறது. பவுலிங் யூனிட்டில் அனுபவம் மிக்க ஷமி, ராஷித் கான், பேட்டிங் யூனிட்டில் துவக்கத்திற்கு கில், மிடில் ஆர்டரில் மில்லர், ராஷித், ஹர்திக் என்று குஜராத்தின் பலமே சென்னையை விட மேலோங்கி இருக்கிறது.

என்ன தான் தோனி என்ற மிகப்பெரிய ஆளுமை சென்னையை வழி நடத்தினாலும் கூட, சென்னை பவுலிங் யூனிட் கொஞ்சம் அனுபவம் குறைந்தது தான். அவர்கள் மீது தோனி எந்த அழுத்தமும் கொடுக்காவிட்டாலும் கூட, பெரிய போட்டி என்ற எண்ணமே அழுத்தமாக மாறி விட வாய்ப்புகள் இருக்கிறது. டாஸ் போட்டிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Chennai Super Kings Probable XII: Devon Conway, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, Shivam Dube, Ambati Rayudu, Moeen Ali, Ravindra Jadeja, MS Dhoni, Deepak Chahar, Tushar Deshpande, Maheesh Theekshana, Matheesha Pathirana

Gujarat Titans Probable XII: Shubman Gill, Wriddhiman Saha, Sai Sudarshan, Hardik Pandya, Vijay Shankar, David Miller, Rahul Tewatia, Rashid Khan, Noor Ahmad, Mohammed Shami, Mohit Sharma, Josh Little

” எந்த அணி டாஸ் வென்றாலும் நிச்சயம் சேஸிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. நிச்சயம் ஒரு பிக் டார்கெட் மேட்ச்சாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது “

About Author