’பிரேமம்’ திரைப்படம் வெளிவந்து இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது!

8 Years Of Premam Idamporul

8 Years Of Premam Idamporul

நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி எல்லா பக்கமும் ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது.

நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு எட்டு வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு காதலின் பிரிவிற்கு பின்னரும் அடுத்த காதல் இருக்கும் என்பதை வைத்து நகரும் படம் அந்த சமயத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

“ ஒரு படத்தின் மூலம் நம்மின் வாழ்வியலை நினைவு கூற முடிகிறது என்றாலே அந்த படம் நிச்சயம் வெற்றி பெற்றதாகவே அறியப்படும். அந்த வகையில் பிரேமம் என்றும் பலரது நெஞ்சில் நிற்கும் “

About Author