Barathi Kannamma 2 Today Episode | 02.06.2023 | Vijaytv

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சாந்தி திருமணத்துக்கு மேலும் ஒரு 10 பவுன் நகை வாங்க வேண்டியது இருப்பதால். அதை வட்டிக்கு பணம் வாங்கினார். கந்து வட்டியக இருந்தாலும் அதற்கும் தன் மகள் திருமணம் நடந்தால் போதும் என்பது போல் வாங்கினார். வாங்கியதோடு நகை வாங்கி அதை மண்டபத்துக்கு கொண்டு வந்து சேர்ந்தார்கள். மண்டபத்துக்கு வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் இப்போதே அந்த நகைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் அந்த நகையை பார்த்த பின்னும் தொடர்ந்து குறை சொன்னார்கள். பாரதி திருமணத்துக்கு கிளம்பாமல் இருந்தார். மது அவரை கிளப்பினார். ஆனால் பாரதி, கண்டிப்பாக அம்மாவை தான் இந்த தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். அம்மா இல்லை என்றால் என்னை தான் எடுத்து கொடுக்க சொல்வார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்ணம்மாவை காதலை சொல்ல வைப்பேன் என்று கூறினார். உடனே மதுவிடம் தன்னை காதலிக்கிறேன் என்று கூறினால் தான் மண்டபத்துக்கு வருவேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author