Tamizhum Saraswathiyum Today Episode | 05.06.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவருக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தார். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பழைய நிலைக்கு திரும்பியது போல், சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, அன்யோன்யமாக பேசி சிரித்து கிண்டல் செய்து காதல் செய்து இரவை ஓட்டினார்கள். அடுத்த நாள் தமிழ் சரஸ்வதி கையால் பணம் எடுத்து கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார். மேலும் இதை போலவே தன் அம்மாவிடம் அப்பா இப்படி தான் வாங்குவார் என்று கூறினார். பின் நடேசன் சரஸ்வதியை பார்க்க வந்து இருந்தார். அவர் இந்த வீடியோ காணாமல் போனது, அதை மீண்டும் விசாரித்தது பின் அங்கு தமிழ் வந்தார் என்று அவர்கள் சொன்னது என்று நடந்ததை சரஸ்வதியிடம் கூறினார். பின் நடேசன் இதே போல் சந்தேகம் அர்ஜுன் மேல் இல்லாதது போல் நடித்து அவரை ஏமாற்றி தான் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author