பையா 2 திரைப்படத்தில் நடிகர் ஆர்யா?

லிங்கு சாமி – கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இயக்குநர் லிங்கு சாமி மற்றும் நடிகர் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த பையா திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. படத்தின் நடிகையை தேர்வு செய்ய ஜான்வி கபூர் மற்றும் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

“ பையா திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை படக்குழுவிற்கு கொடுத்த படம், அந்த வகையில் பையா 2-வும் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்பை துவங்கி விட்டனர் “

About Author