கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க தெலுங்கு படத்துலயே பாத்துட்டோம் – சீமான்
Seeman About Senthil Balaji Arrest Idamporul
கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க எத்தன தெலுங்கு படத்துல பார்த்திருப்போம் என்று செந்தில் பாலாஜி கைது குறித்து சீமான் விமர்சித்து இருக்கிறார்.
கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க எத்தன தெலுங்கு படத்துல பார்த்திருப்போம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்து இருக்கிறார். இது போக நடிகை கஸ்தூரியும் இந்த அமைச்சர்களுக்கெல்லாம் ஹார்ட் வீக் போல என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.
“ மூன்று இரத்தக் குழாய்களில் அடைப்பு என்று அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய அறுவை சிகிச்சைக்காக சட்ட பூர்வமாக காவேரி மருத்துவமனைக்கு ஷிப்ட் செய்யப்பட்டு இருக்கிறார் “
About Author
Auto Amazon Links: No products found.