லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அனிருத் இசையில், விஷ்ணு அவர்களின் வரிகளில், நடிகர் விஜய், அனிருத், அசல் கோளாறு உள்ளிடோர் இணைந்து பாடி இருக்கும், லியோ திரைப்படத்தின் ’நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் பீட், விஜய் அவர்களின் நடனம், அசல் அவர்களின் ராப் என்று பாட்டு உண்மையாகவே வெறித்தனம்.
“ மாஸ்டர் தினேஷ் நடிகர் விஜய் அவர்களின் பழைய நடன அசைவுகளை திரும்ப கொண்டு வந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ரு இருக்கிறது “