பிசிசிஐ-யின் தேர்வு குழு தலைவர் ஆகிறாரா விரேந்தர் ஷேவாக்?

Virendar Sehwag Is A Next BCCI Selector Fact Here Idamporul

Virendar Sehwag Is A Next BCCI Selector Fact Here Idamporul

தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா பதவி விலகியதை அடுத்து, அடுத்த தலைவராக விரேந்தர் ஷேவாக்கை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறதாம்.

பிசிசிஐ-யின் தேர்வு குழு தலைவரான சேத்தன் ஷர்மா பதவி விலகியதை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் விரேந்தர் ஷேவாக் அவர்களை அடுத்த தேர்வு குழு தலைவராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறதாம். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ களத்தில் எப்போதும் அதிரடி காட்டும் விரேந்தர் ஷேவாக், ஒரு தேர்வாளராகவும் நிச்சயம் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் பலர் இப்போதே ஷேவாக்கிற்கு கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர் “

About Author