Tamizhum Saraswathiyum Today Episode | 29.06.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று பொறுப்பு ஏற்கும் நாள். அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. தமிழ் சரஸ்வதி மற்றும் நமச்சி மூவரும் புது ஆடைகள் அணிந்து சிறப்பாக வந்து இருந்தார்கள். கோதை, நடேசன், அர்ஜுன் மற்றும் கார்த்திக் அனைவரும் ஹமிலுக்கு பூங்கொத்து வாங்கிக்கொண்டு வந்தார்கள். அதை கோதை கையால் தமிழுக்கு கொடுத்துவிட்டு அவரை பதவியில் அமர்த்தினார். பின் கோதை தன் தோல்வியை பற்றி பேசினார். தன் தோல்விக்கு காரணம் என் மீது வீண் பழிகளை போட்டது தான் என்பது போல் குத்தலாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author