வெளியானது சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்!

Chandramukhi 2 Release Update Is Out Idamporul

Chandramukhi 2 Release Update Is Out Idamporul

ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் வாசு இணையும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வாசு அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ராவத், வடிவேலு, லெட்சுமி மேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 19, 2023) அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ நடிகர் ரஜினி நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு பெருகி இருக்கிறது “

About Author