’லியோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுராக் காஷ்யப்?

Anurag Kashyap In Leo Film Fact Here Idamporul

Anurag Kashyap In Leo Film Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கேரக்டரை போல, லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். சில நிமிடங்களே படத்தில் வரும் அந்த கேரக்டருக்கு அனுராக் காஷ்யப் அவர்களை நடிக்க வைக்க பேசி வருகிறதாம் படக்குழு.

“ நடிகர் சூர்யா நடித்து இருந்த அந்த ரோலக்ஸ் என்ற மாஸ் கேரக்டரை போல, லியோ திரைப்படத்தில் இந்த கேரக்டரும் அதிகம் பேசப்படுமாம் “

About Author