WI Tour T20 Squad | ’சாம்சன்,ஜெய்ஸ்வால், திலக் இணைப்பு, ருதுராஜ், விராட், ரோஹிட் புறக்கணிப்பு’

WI Tour T20 Squad Of Indian Cricket Team Is Announced Idamporul

WI Tour T20 Squad Of Indian Cricket Team Is Announced Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 ஸ்குவாடில் ருதுராஜ், விராட், ரோஹிட் போன்ற நட்சத்திர வீரர்கள் புறக்கணிப்பு.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் டி20 ஸ்குவாடில், ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார், இது போக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹிட் மற்று கோஹ்லியின் பெயரும் இல்லை. சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா அணியில் இணைந்து இருக்கின்றனர்.

India’s T20I squad: Ishan Kishan (wk), Shubman Gill, Yashasvi Jaiswal, Tilak Varma, Surya Kumar Yadav (VC), Sanju Samson (wk), Hardik Pandya (C), Axar Patel, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Ravi Bishnoi, Arshdeep Singh, Umran Malik, Avesh Khan, Mukesh Kumar.

” ரோஹிட் புறக்கணிப்படுவதில் இருந்தே தெரிகிறது, இனி ஹர்திக் தான் இந்திய அணியின் லிமிட்டடு ஓவர் பார்மட்களின் நிரந்தர கேப்டன் என்று, இது 2023 உலக கோப்பையிலுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author