வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்திராயன் 3 பாகங்கள்?

Chandraayan 3 Launching Vechicle Parts Fall In Western Australia Facts Here Idamporul

Chandraayan 3 Launching Vechicle Parts Fall In Western Australia Facts Here Idamporul

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்திராயன் 3 லாஞ்சிங் விகிளின் பாகங்கள் கிடைத்து இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.

சந்திராயன் 3 வெற்றிகரமாக அதன் சுழற்சிபாதையை அடைந்து இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் சந்திராயன் 3-யின் லாஞ்சிங் விகிளின் மூன்றாம் கட்ட பாகம் ஒன்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கடற்கரையில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.

“ ஒரு சிலர் 9 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மலேசிய விமான பாகங்கள் என்கின்றனர், இன்னும் சிலர் சந்திராயன் 3 பாகங்கள் என்கின்றனர், ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அந்த பாகத்தை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். வெகுவிரையில் உண்மையான தகவல் தெரிய வரும் “

About Author