லியோ ஒரு ரெகுலர் படம் இல்லை, கைதி மாதிரியான படம் – லோகேஷ் கனகராஜ்

லியோ ஒரு ரெகுலர் படம் இல்லை, அது கைதி மாதிரியான படம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார்.

லியோ இரண்டாவது சிங்கிள் அப்டேட் குறித்து லோகேஷ் அவர்களிடம் கேட்ட போது, ‘லியோ ரெகுலர் படம் இல்லை, அது கைதி மாதிரியான படம்’ என்று கூறி இருக்கிறார். கைதி மாதிரியான படம் என்றால் படம் முழுக்க விறுவிறுப்பையும், மாஸ் உணர்வுகளையும் தக்க வைத்துக் கொள்ள பாடல்களை தவிர்த்து இருப்பார் போல.

“ லியோ கதை குறித்து சற்றும் யோசிக்க முடியாத நிலையில், அவ்வப்போது லோகேஷ் கொடுக்கும் ஹிண்ட்ஸ்களை வைத்து ரசிகர்கள் கதையை அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு எதிர்பார்ப்பை எகிற செய்து வருகின்றனர் “

About Author