Tamizhum Saraswathiyum Today Episode | 08.08.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி மற்றும் நமச்சி இருவரும் சேர்ந்து இளங்கோவை பார்க்க வந்தார்கள். அங்கே இளங்கோவை பார்த்து அவரின் சூழ்நிலை தெரிந்தே வந்தோம். அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்பதையும் கேட்டார்கள். இதனால் மனம் மாறி அர்ஜுன் செய்த தவறுகளை, துரோகங்களை ஒவ்வொன்றாக எடுத்து கூறினார். மேலும் தமிழ் தான் அர்ஜுனை கொலை செய்ய முயற்சி செய்த அன்று என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள். அது முழுக்க முழுக்க அர்வர்களே செய்த ஒரு திட்டம் என்று கூறினார். இதை கண்டிப்பாக கோதை வீட்டில் வந்து உண்மையை சொல்வேன் என்று கூறினார். சரஸ்வதி இளங்கோ கையில் பணத்தை கொடுத்தார்கள். அதை யாரோ ஒருவன் வெளியே இருந்து விடியோ எடுத்தான். பின் உடனே கோதை வீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கு சென்று இளங்கோவும் அர்ஜுன் செய்த அத்தனை கெட்ட விஷயங்களையும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க …

About Author