Aaha Kalyanam Serial Today Episode | 18.08.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா காலையில் சாப்பிடாமல் வேலைக்கு சென்றதால் மஹா அவருக்காக சமைத்து எடுத்து வந்து இருந்தார். ஆனால் மஹாவை உள்ளேயே விடாமல் செக்யூரிட்டி மரித்தார். அவரது புடவை, ஆட்டோவில் வந்தது, மேலும் அவரிடம் எந்த ஃபோனும் இல்லை என்பதால் சந்தேகமாக பேசினார். ஆனால் சூர்யா அவர்களை இனி ஒருவர் அணிந்து இருக்கும் உடையை வைத்து இப்படி பேசினால் வேலையை விட்டு விலக்கிவிடுவேன் என்று கூறினார். பின் மஹாவை அழைத்துக்கொண்டு வண்டியில் கடைக்கு சென்றார். அங்கு புடவை வாங்கிக்கொள்ள சொன்னார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author