கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி, ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே!

Annamali Challenging Udhayanithi Stalin Idamporul

Annamali Challenging Udhayanithi Stalin Idamporul

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே என அண்ணாமலை கூறி இருக்கிறார்.

கவர்னரை தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்ட சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் அடிநிலை தேர்வான ஒரு குரூப் 4 எக்ஸாம் எழுதி எந்த முறை கேடும் செய்யாமல் பாஸ் பண்ணி காட்டட்டும் நான் என் ஒட்டு மொத்த பதவிகளையும் தூக்கி எறிகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார்.

“ பிஜேபி – திமுக மோதல் தற்போது உருமாறி அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் என வந்து நிற்கிறது. இது எப்படி முடிகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author