Asia Cup | ’இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup Match No 3 India Facing Pakistan Today Idamporul

Asia Cup Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆகப்பெரும் ரிவல்ரி போட்டியாக அறியப்படும் இப்போட்டியை காண இலங்கை பலேகலே மைதானத்தில் வைத்து ரசிகர்கள் குவிந்து இருக்கின்றனர்.

Pakistan Playing XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad Nawaz, Shaheen Afridi, Naseem Shah, Haris Rauf

India Probable XI: Rohit Sharma, Shubman Gill, Virat Kohli, Ishan Kishan (wk), Shreyas Iyer, Hardik Pandya, Ravindra Jadeja, Shardul Thakur/Axar Patel, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj

“ இந்திய அணிக்கு, உலககோப்பைக்கு முன் நிச்சயம் இது ஒரு பரிசோதனை தொடராக இருக்கும். இன்றைய ஆட்டம் அணியின் நிலையையும் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை “

About Author