பிரபல நடிகர் ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார்!
Actor Comedian RS Shivaji Passed Away Idamporul
பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் காமெடியன் ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
பன்னீர் புஷ்பங்கள், அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திரமாகவும், காமெடியனாகவும் வலம் வந்த ஆர் எஸ் சிவாஜி(66) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். திரைப்பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு நேரிலும் இணையத்திலும் இரங்கல்கல் தெரிவித்து வருகின்றனர்.
“ அவர் நடிகர் மட்டும் அல்ல, இயக்குநர் சந்தான பாரதியின் சகோதரரும் கூட. பல கேரக்டர்கள் மூலம் நெஞ்சில் ஏற்கனவே பதிந்தவருக்கு உலகத்தில் இருந்து மட்டும் தான் விடுதலை, மக்கள் மனதில் இருந்து அல்ல ”
About Author
Auto Amazon Links: No products found.