காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Congress Leader Sonia Gandhi Admitted In To Hospital 03 09 23 Idamporul

Congress Leader Sonia Gandhi Admitted In To Hospital 03 09 23 Idamporul

காங்கிரஸ்சின் முக்கிய பிரமுகரான சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் ராகுல் காந்தி அவர்களின் தாயாருமான சோனியா காந்தி உடல்நலக்குறைவால் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது வரை உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறுது காய்ச்சல் அதிகமாக இருப்பதாலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை தெரிவித்து இருக்கிறது.

“ முழுமையாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியாகாந்தி இருப்பதாகவும், வெகுவிரைவில் உடல்நிலை சீராகி வீடு திரும்புவார் எனவும் காங்கிரஸ் தலைமை கருத்து தெரிவித்து வருகிறது “

About Author