Asia Cup 2023 | Super Four | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup 2023 Super Four Match No 3 India Facing Pakistan Today Idamporul

Asia Cup 2023 Super Four Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவின் மூன்றாவது போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ரோஹிட் தலைமையிலான இந்திய அணி. முதல் போட்டி மழை காரணமாக முடிவு இல்லாமல் போனதை அடுத்து இன்றைய போட்டியாவது நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

Pakistan Probable XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (w), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad Nawaz, Shaheen Afridi, Naseem Shah, Haris Rauf

India Probable XI: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, Ishan Kishan(w), Hardik Pandya, Ravindra Jadeja, Shardul Thakur/Axar Patel, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj

” கொழும்பு பிரேமதசா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3 மணிக்கு துவங்க இருக்கிறது “

About Author