ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது சிராஜ்!

ICC ODI Bowler Ranking Septemper 2023 Siraj Becoming No 1 Idamporul

ICC ODI Bowler Ranking Septemper 2023 Siraj Becoming No 1 Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டி பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது சிராஜ்.

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணியை கதிலகங்க வைத்த முகமது சிராஜ் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பவுலிங் தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணியின் பவுல்ட் மூன்றாம் இடத்தையும் பிடித்து இருக்கின்றனர்.

“ ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்து வீசி மேன் ஆஃப் தி டூர்னாமெண்ட் அவார்டையும் வாங்கிய குல்தீப் யாதவ் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் “

About Author