IND v AUS | First ODI | ‘கே எல் ராகுல் தலைமையில் களம் காணுகிறது இந்தியா’

IND V AUS First ODI Starts In Mohali Today Idamporul

IND V AUS First ODI Starts In Mohali Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி, ரோஹிட் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.

India Probable XI: Shubman Gill, Ishan Kishan, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (c, wk), Tilak Varma/Washington Sundar, Ravindra Jadeja, Shardul Thakur, Ravichandran Ashwin, Jasprit Bumrah, Mohammed Siraj

Australia Probable XI: David Warner, Mitchell Marsh, Steve Smith, Marnus Labuschagne, Cameron Green, Alex Carey (wk), Marcus Stoinis, Sean Abbott, Pat Cummins (c), Josh Hazlewood, Adam Zampa

” ரோஹிட், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களையும் ஆட வைத்து அணியின் கட்டுக்கோப்பை பிசிசிஐ பரிசோதித்து இருக்கலாம். அவர்களுக்கு முதல் இரு போட்டியில் ரெஸ்ட் கொடுத்தது என்பது தேவையில்லாதது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “

About Author