ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஜே ஜே பெர்ரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டரான ஜே ஜே பெர்ரி மற்றும் நடிகர் யாஷ் இருவரும் இணைந்து ஒரு பக்கா ஆக்சன் திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூடுதல் தகவல்.
” ஹ்ரித்திக் ரோஷன்- யாஷ் இருவரின் காம்பினேசனை கேட்கும் போதே ஒரு உத்வேகம் பிறக்கிறது. படம் சாத்தியமானால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகள் பல உடையும் “