Maya S Krishnan | Bigg Boss Tamil 7 | Contestant | Biography, Photos, Life Style!

Maya S Krishnan Bigg Boss Tamil 7 Contestant Biography Idamporul

Maya S Krishnan Bigg Boss Tamil 7 Contestant Biography Idamporul

நடிகை மற்றும் மாடலான மாய கிருஷ்ணன் அவர்கள் பிக்பாஸ் சீசன் 7 தமிழில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Full NameMaya Sundara Krishnan
Nick NameMaya
DOB15 April 1996
Gender Female
Place Of BirthMadurai
Current ResidenceChennai
EducationGraduation
College/UniversityAmrita University, Bangalore
Marital StatusUnmarried
ReligionHinduism
Height165 Cm
Weight 55
NationalityIndian
Debut FilmVaanavil Vaazhkai – Tamil (2015)
Debut Web SeriesTime Enna Boss (2020)
Zodiac SignAries
HobbiesShopping, Travelling
Eating Habit Vegetarian
ProfessionActress And Model And Singer
Favorite ActorDuniya Vijay
Languages KnowTamil And English
Instagram ID@mayaskrishnan

மாயா எஸ் கிருஷ்ணன் என்ற ஒரு பெயர், பெரும்பாலும் அனைவருக்கும் தெரிய வந்தது விக்ரம் திரைப்படத்தின் மூலமாக தான். சின்ன ரோல் என்றாலும் கூட அது ரசிகர்களிடையே ஒரு பெரிய இம்பேக்ட் கொடுத்தது. மாயா கிருஷ்ணன் நடிகை மட்டும் அல்ல, அவர் ஜிம்னாஸ்டிக்காவும், பாடகராகவும் கூட இருந்திருக்கிறார். தற்போது பிக்பாஸ்சிலும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

மாயா எஸ் கிருஷ்ணனின் சமீபத்திய புகைப்படங்கள்:

” தனக்கும் மக்களுக்குமான தொடர்பை இன்னும் அதிகப்படுத்திட மேம்படுத்திட மாயா இந்த பிக்பாஸ்சில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை அவர் செம்மையாக செய்திடுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author