Bigg Boss Tamil 7 | Contestants | Official Complete List Here!

Bigg Boss 7 Tamil Official Complete Contestant List Idamporul

Bigg Boss 7 Tamil Official Complete Contestant List Idamporul

பிக்பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ லிஸ்ட்.

இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 7 துவங்கி இருக்கிறது. இடையில் சில போட்டியாளர்களும் வர வாய்ப்பு இருக்கிறது. முதல் வார கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். முதல் நாள் வழக்கம் போல கலகலவென்று தான் சென்று இருக்கிறது.

“ இனி வரும் நாட்களில் பிக்பாஸ்சிற்கான அடுத்தடுத்த சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து நமது இடம்பொருள் தளத்தில் பார்க்கலாம். இணைந்தே இருங்கள் இடம்பொருளுடன் “

About Author