Poornima Ravi | Bigg Boss Tamil 7 | Contestant | Biography, Photos, Lifestyle!

Poornima Ravi Bigg Boss Tamil 7 Biography Idamporul

Poornima Ravi Bigg Boss Tamil 7 Biography Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் நுழைந்து இருக்கும் பூர்ணிமா ரவி குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Full NamePoornima Ravi
Nick NameAraathi Poornima
DOB15 April 1996
Gender Female
Place Of BirthVellore
Current ResidenceChennai
EducationBE IT
College/UniversityVIT, Vellore
Marital StatusUnmarried
ReligionHinduism
Height165 Cm
Weight 57
NationalityIndian
FatherRavi Somasundaram
MotherUsha Devi
Web SeriesHey Sandakaari
HobbiesShopping, Travelling
Eating Habit Vegetarian
ProfessionPragrammar, Dancer, Youtuber
Favorite Actor Vijay
Languages KnowTamil And English
Instagram ID@poornima_ravii

பூர்ணிமா ரவி ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், ஆனாலும் அதில் சிறிது காலம் பணிபுரிந்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். முதலில் யூடியூபர், பின்னர் ஷார்ட் பிலிம்ஸ், கடைசியாக வெப் சீரிஸ் என்று தற்போது இன்னும் மீடியா வெளிச்சம் தேடி பிக்பாஸ்சிற்குள்ளும் நுழைந்து இருக்கிறார்.

பூர்ணிமா ரவியின் சமீபத்திய புகைப்படங்கள்:

” இவர் தேடிடும் அந்த மீடியே வெளிச்சம் இந்த பிக்பாஸ்சிற்குள் இவருக்கு கிடைக்கிறதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். “

About Author