WC 2023 | ‘இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC WC 2023 Match No 9 India Facing Afghanistan Today Idamporul

ICC WC 2023 Match No 9 India Facing Afghanistan Today Idamporul

இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் ஒன்பதாவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் இன்றும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Kuldeep Yadav, Ravichandran Ashwin, Jasprit Bumrah, Mohammed Siraj

Afghanistan Probable XI: Rahmanullah Gurbaz (wk), Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi (c), Najibullah Zadran, Mohammad Nabi, Azmatullah Omarzai, Rashid Khan, Mujeeb Ur Rahman, Naveen-ul-Haq, Fazalhaq Farooqi

” ஆப்கானிஸ்தான் அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கும், அதிலும் முக்கியமாக ராஷித் கான் இந்திய அணி என்றாலே ஏதோ பத்து கையில் பவுலிங் போடுவது போல பெர்மாம் பண்ணுவார் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று “

About Author