ICC WC 2023 | Match No 12 | ‘இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC WC 2023 Match No 12 India Facing Pakistan Today Idamporul

ICC WC 2023 Match No 12 India Facing Pakistan Today Idamporul

ஐசிசி ஒரு நாள் உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.

ஐசிசி ஒரு நாள் உலககோப்பை போட்டியின் இன்றைய லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி சரியா மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Shardul Thakur, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj

Pakistan Probable XI: Abdullah Shafique, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Saud Shakeel, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad Nawaz, Hasan Ali, Shaheen Afridi, Haris Rauf

” ஒரு சர்வதேச போட்டி என்றால், போட்டிகளின் ஆரம்பத்தில் அனைத்து நாட்டு கேப்டன்களின் முன்னிலையோடு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 12 ஆவது போட்டியை ஏதோ முதல் போட்டி நிகழ்வது போல கலைநிகழ்ச்சிகளோடு கொண்டாட இருப்பது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. “

About Author