ICC WC 2023 | IND v PAK | ‘முதலில் 5 விக்கெட் எடுக்கிறேன், அப்புறம் வந்து செல்ஃபி எடுங்கள்’

ICC WC 2023 I Will Take 5 Wiket Against India After U Can Take Selfie With Me Says Shaheen Afridi Idamporul

ICC WC 2023 I Will Take 5 Wiket Against India After U Can Take Selfie With Me Says Shaheen Afridi Idamporul

செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களிடம், முதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட் எடுக்கிறேன், அதற்கு பிறகு வந்து செல்ஃபி எடுங்கள் என்று ஷாகின் அப்ரிடி கூறி இருக்கிறார்.

ஐசிசி உலககோப்பையின் 12 ஆவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோத இருக்கும் நிலையில், செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரிடம் முதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட் எடுத்துக்கொள்கிறேன், அதற்கு பின்னர் வந்து எத்தனை செல்ஃபி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என ஷாகின் கூறி இருக்கிறாராம்.

“ ஷாகின் அப்ரிடி பாகிஸ்தானின் நட்சத்திர பவுலராக வலம் வருகிறார். ஆனால் காயத்திற்கு பிறகு ஷாகினின் வேகம் குறைந்து இருக்கிறது. இந்த வேகத்தை வைத்து இந்தியாவை மிரட்டிட முடியுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author