வெளியானது நடிகர் கார்த்தி அவர்களின் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டீசர்!

நடிகர் கார்த்தி அவர்களின் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இருக்கிறதி.

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜூ முருகன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அனு இம்மானுயேல், சுனில், விஜய் மில்டன் என பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ திருடன் – போலீஸ் இடையிலான ஒரு க்ரைம் திரைப்படமாக இருக்கும் என்று டீசரை பார்க்கும் போது புலப்படுகிறது. பார்க்கலாம் பொறுத்து இருந்து…! “

About Author