CWC 2023 | Match No 17 | ’இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Match No 16 India Facing Bangladesh Today Idamporul

CWC 2023 Match No 16 India Facing Bangladesh Today Idamporul

ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதினேழாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இன்று நடக்கவிருக்கும் ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 17 ஆவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

India Probable XI: Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Shardul Thakur, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj

Bangladesh Probable XI: Litton Das, Tanzid Tamim, Mehidy Hasan Miraz, Najmul Hossain Shanto, Shakib Al Hasan (c), Mushifiqur Rahim (wk), Towhid Hridoy, Mahmudullah, Taskin Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam

” ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை அப்செட் செய்து இருக்கிறது, நெதர்லாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணிக்கும் இது ஒரு அப்செட் கேமாக இருக்குமோ? பொறுத்து இருந்து தான் பார்த்தாக வேண்டும் “

About Author