CWC 2023 | Match No 17 | ‘வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதினேழாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ரோஹிட் 48(40), கில் 53(55), விராட் கோஹ்லி 103(97) உள்ளிட்டோர்களின் அதிரடியால் 41.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப்பிடித்தது. தொடர்ந்து 4 லீக் போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது இந்தியா.

“ நியூசிலாந்து அணியும் நான்கு போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறது, அதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் நான்கில் நான்கு வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author