CWC 2023 | Match No 31 | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

CWC 2023 Match No 31 Pakistan Facing Bangladesh Today Idamporul

CWC 2023 Match No 31 Pakistan Facing Bangladesh Today Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசன்.

இன்று நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 31 ஆவது லீக் போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Pakistan Probable XI: Abdullah Shafique, Imam-ul-Haq/Fakhar Zaman, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Saud Shakeel, Iftikhar Ahmed, Shadab Khan/Usama Mir , Mohammad Nawaz, Shaheen Afridi, Mohammad Wasim Jr, Haris Rauf

Bangladesh Probable XI: Litton Das, Tanzid Hasan, Najmul Hossain Shanto, Shakib Al Hasan (c), Mushfiqur Rahim (wk), Mahmudullah, Mehidy Hasan, Mahedi Hasan/Nasum Ahmed, Taskin Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam

“ தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களம் இறங்குகிறது, வங்கதேசத்துக்கு இது ஒரு பிரஸ்சர் இல்லாத கேம் தான் ஆறுதல் வெற்றிக்கு உதவும் பார்க்கலாம் களத்தில் என்ன நடக்கிறது என்று “

About Author