CWC 2023 | Match No 32 | ’இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா’

CWC 2023 Match No 32 New Zealand Facing South Africa Today Idamporul

CWC 2023 Match No 32 New Zealand Facing South Africa Today Idamporul

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் இரண்டு மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

New Zealand Probable XI: Devon Conway, Will Young, Rachin Ravindra, Daryl Mitchell, Tom Latham (C), Glenn Phillips, Jimmy Neesham, Mitchell Santner, Matt Henry, Trent Boult, Lockie Ferguson

South Africa Probable XI: Temba Bavuma (C), Quinton de Kock, Rassie van der Dussen, Aiden Markram, Heinrich Klaasen, David Miller, Marco Jansen, Kagiso Rabada, Keshav Maharaj, Gerald Coetzee, Lungi Ngidi

” இரு அணிகளுமே டாப் 4-யில் இருப்பதால் நிச்சயம் இந்த லீக் போட்டியில் விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்காது “

About Author