CWC 2023 | Match No 33 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா’
இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா.
இன்று நடக்க இருக்கும் ஓரு நாள் போட்டி உலககோப்பைக்கான லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
India Probable XI: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Suryakumar Yadav, Ravindra Jadeja, Kuldeep Yadav, Mohammed Shami, Jasprit Bumrah, Mohammed Siraj
Sri Lanka Probable XI: Pathum Nissanka, Dimuth Karunaratne, Kusal Mendis (c & wk), Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Angelo Mathews, Maheesh Theekshana, Kasun Rajitha, Dushmantha Chameera, Dilshan Madushanka.
“ ஆறு லீக் போட்டிகளில் ஆறிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருக்கிறது இந்திய அணி, தோற்றாலும் ஜெயித்தாலும் பரவாயில்லை என பிரஸ்சர் ஏதும் இல்லாமல் கூலாக விளையாட இருக்கும் இலங்கை என களத்தில் இரண்டு அணிகளும் எந்த அணுகுமுறையை கையாள போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “