9 கோடி பயணிகளை எட்டி புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ!

Chennai Metro Rail Services Reaches New Milestone In 2023 Idamporul

Chennai Metro Rail Services Reaches New Milestone In 2023 Idamporul

சென்னை மெட்ரோ நிறுவனம் கடந்த 2023 வருடத்தில் 9.11 கோடி பயணிகளை அவர்களின் வழித்தடத்தில் கொண்டு சேர்த்து புதிய சாதனை படைத்து இருக்கிறது.

2023 காலக்கட்டத்தில் சென்னை மெட்ரோ நிறுவனம் 9.11 கோடி பயணிகளை அவர்களின் வழித்தடத்தில் கொண்டு சேர்த்து புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. கடந்த 2022 ஆண்டைக் காட்டிலும் 3.01 கோடி பயணிகள் அதிகமாக மெட்ரோவை தேர்ந்து எடுத்து இருக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் மெட்ரோவில் பயணிப்பதாக கூடுதல் தகவல்.

“ மெட்ரோ சேவை சென்னையில் துவங்கப்பட்டதற்கு பின்பு மக்கள் வெகுவாக ட்ராபிஃக் இன்றி அவர்கள் செல்லும் இடத்திற்கு பயணித்து வருகின்றனர், முழுமையாக மெட்ரோ கனெக்ட் செய்து விட்ட பிறகு சென்னையில் ட்ராபிஃக்கும் வெகுவாக குறைய வாய்ப்பு இருக்கிறது “

About Author