தேவாரா பார்ட் 1 திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Devara Part 1 Glimpse Is Out Idamporul

Devara Part 1 Glimpse Is Out Idamporul

ஜூனியர் என் டி ஆர் அவர்களின் தேவாரா பார்ட் 1 க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது.

கொரட்டலா சிவா அவர்களின் இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவாரா பார்ட் 1 திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

“ மிகப்பெரிய நடிகர் பட்டாளத்துடன் உருவாகி வரும் இத்திரைப்படம் கொரட்டலா சிவா அவர்களின் யுனிவர்ஸ் என்று கூறப்பட்டு வருகிறது. பார்க்கலாம் முதல் பார்ட் வெளியானதும் தெரிந்து விடும் “

About Author