இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி இடையிலான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் துவங்குகிறது!

India vs Afghanistan 1st T20 Starts Today 11 01 24 Idamporul

India vs Afghanistan 1st T20 Starts Today 11 01 24 Idamporul

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டியானது இன்று மொஹாலி மைதானத்தில் துவங்க இருக்கிறது.

இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இப்ராஹிம் ஷாட்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

India Squad: Rohit Sharma (c), Sanju Samson (wk), Yashasvi Jaiswal, Shubman Gill, Tilak Varma, Rinku Singh, Axar Patel, Arshdeep Singh, Avesh Khan, Kuldeep Yadav, Mukesh Kumar, Jitesh Sharma, Washington Sundar, Shivam Dube, Ravi Bishnoi

Afghanistan Squad: Rahmanullah Gurbaz (wk), Ibrahim Zadran (c), Hazratullah Zazai, Najibullah Zadran, Mohammad Nabi, Azmatullah Omarzai, Mujeeb Ur Rahman, Sharafuddin Ashraf, Qais Ahmad, Naveen-ul-Haq, Fazalhaq Farooqi, Noor Ahmad, Mohammad Saleem Safi, Karim Janat, Ikram Alikhil, Fareed Ahmad Malik, Rahmat Shah, Gulbadin Naib

” ஆப்கானிஸ்தான் முன்பு இருந்ததை விட பலம் வாய்ந்த படையாக இருக்கிறது. ரோஹிட் தலைமையிலான இளம் இந்திய அணியை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author